கடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய நாய்!


கால்களில் அடிபட்டிருந்த நாய் வழிப்போக்கரிடம் பணம் பெற்று தானே கடைக்கு சென்று பேண்டேஜ் வாங்கிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெக்சிகோவின் டெசொயூகா நகரில் கேப்ரான் என்ற தெருநாய்க்கு காலில் அடிபட்டிருந்தது. உடனே அந்த நாய் சாலையில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் கேட்டுள்ளது. அவர் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு கடைக்கு சென்று பேண்டேஜ் கேட்டு வாங்கிக்கொண்டு தானே காலில் போட்டுக்கொள்ள முயற்சி செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Also -> அதிபர் தேர்தலில் சட்டத்தை மீறியதாக ஒப்புதல்

Read Also -> பறவையின் வாய்க்குள் தலையை விட்டு செல்ஃபி... மாணவர் மீது வழக்கு

POST COMMENTS VIEW COMMENTS