பேரூர் பெரிய பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்


கோவை பேரூர் ஆதினம் பெரிய பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 97.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளின் உயிர் இன்று பிரிந்தது. தமிழகத்தின் வயது முதிர்ந்த மடாதிபதியான ராமசாமி அடிகளின் உடல் ஆதீனம் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS