குழந்தை பெற்ற பிறகு காதலனை மணந்தார் செரினா


அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தாயானதிற்குப் பிறகு தனது காதலனை மணம் முடித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் செரினா வில்லியம்ஸ் மற்றும் ரெடிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹெனியன் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த டிசம்பரில் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்தனர். கடந்த செம்டம்பர் ஒன்றாம் தேதி செரினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகு தற்போது தனது காதலனை செரினா கரம்பிடித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS