ராஜீவ் வழக்கு - 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை #LiveUpdates


ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுந‌ருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

 

 

POST COMMENTS VIEW COMMENTS