கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை #LiveUpdates


உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்கள் குவிந்துள்ளதால் , காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

POST COMMENTS VIEW COMMENTS