எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்புமா..? நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates


கர்நாடகாமுதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எடியூரப்பா நாளை மாலை 4 மணிக்கு கர்நாடகா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுதொடர்பான நொடிக்கு நொடி தகவல்கள்.

POST COMMENTS VIEW COMMENTS