முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.. காங்கிரஸ் போராட்டம்.. நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates


கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS