அதிரடி விலை குறைப்பில் ஓஸ்மோ மொபைல் 2!


பிரபலமான டி.ஜே.ஐ  நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ஓஸ்மோ மொபைல் 2 இன்று முதல் அறிமுகமாகியுள்ளது.

புகழ்பெற்ற டி.ஜே.ஐ  நிறுவனம் செல்பி பிரியர்களுக்காக புத்தம் புதிய ஓஸ்மோ மொபைல் 2வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் மற்ற ஸ்மார்ட் போன்களை போல் இல்லாமல் செல்பி எடுப்பதற்காகவே பிரேத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு இடையூறுதலும் இன்றி போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்காகவே இந்த மொபைலுடன் கையடக்க கருவியான மொபைல் ஸ்டிக்கும் வழங்கப்படுகிறது. அமெரிக்க மதிப்பில் இதன் விலை தொடக்கத்தில் 299 டாலராக நிர்ணியிக்கப்பட்டியிருந்தது.

தற்போது இதன் விலை பெருமளவில் குறைக்கப்பட்டு டாலர் 129க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் பேட்டரி ஒரு முறை சார்ஜிக்கு பிறகு , சுமார்  15 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரின் கவனத்தையும் பெற்றுள்ள ஓஸ்மோ மொபைல் 2 ஜனவரி 23யில் இருந்து ஆன்லைனில்  விறபனையாக உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS