காடுகளே இவர்களது வாழ்க்கை... குரங்குகளே இவர்களது நண்பர்கள்..


சத்தீஸ்கர் பகுதியில் வாழும் இந்த உடன் பிறப்புகள் ஒருவித மனநோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களது பெயர் சுரேந்திர குமார் மற்றும் அவரது சகோதரி ராஜேஸ்வரி.இவர்கள் இருவரும் முழுவதும் மூளை வளர்ச்சி பெறவில்லை. இருவரும் அதிகமாக காடுகளில் வாழும் மிருகங்களுடன் பேசுகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் குரங்குகளுடன் மட்டுமே விளையாடுகின்றனர். இந்த அதிசய குழந்தைகளை வளர்க்க இவர்களது தாய் மிகவும் கடினப்படுகின்றாராம்.

POST COMMENTS VIEW COMMENTS