ஆஹா பாய்ஸ்...யோஹா அனிமல்ஸ்..ஸ்டில்ஸ் பாருங்க.. செம்ம பெர்ஃபாமன்ஸ் !


நீங்கள் உங்கள் நண்பர்களிடம் இன்றைய தினத்திலிருந்து நான் யோகா செய்யப்போகிறேன் என சத்தியம் செய்ததுண்டா?

பின்னர் அதனை கடைப்பிடிக்க முடியாமல் மறந்ததுண்டா?

சரி விடுங்க ... இங்கே இந்த விலங்குகள் கிட்ட இருந்து யோகா எப்படி பண்ணலாம்னு கத்துக்கோங்க. இது உங்களுக்கு ஆச்சர்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

யோகாஉங்களது உடலுக்கு வலு சேர்க்கும். யோகா உங்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்ச்சியாக வைக்கும். யோகா செய்வதினால் நீங்கள் நினைத்ததை கவனம் சிதறாமல் உங்களால் செய்யமுடியும். யோகா செய்வதன்மூலம் மன அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். இங்கு நிறைய விலங்குகள் யோகா செய்யும் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றில் பல பார்ப்பதற்கு குரும்புகளுடனும் சுவாரசியமாகவும் இருக்கும் அவற்றை கண்டு மகிழுங்கள். இங்கு நாய்கள், பூனைகள், நத்தை போன்ற பிராணிகள் யோகா செய்து வருகின்றனர். இவை பார்ப்பதற்கு வேடிக்கையாகத் தான் இருக்கும். ஆனால் அவைகளிடம் இருந்து நீங்கள் யோகா கற்றுக்கொண்டு இன்றைய தினத்திலிருந்து யோகாசனம் செய்யத் தொடங்குங்கள்.

POST COMMENTS VIEW COMMENTS