பனியில் சாகச அணில்கள்: போட்டோ கேலரி!


வனவிலங்கு போட்டோக்ராபர் வெக்கன் பனியில் விளையாடும் அணில்களை அருமையாக படம்பிடித்துள்ளார்.

வனவிலங்கு போட்டோக்ரபரான கீயர் வெக்கன் பனிப் பொழிவில் விளையாடும் அணில்களை அருமையாக படம்பிடித்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அத்துடன் அந்த அணில்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது போல அவர் சித்தரித்துள்ளார். 

இதுமட்டுமின்றி வேறுபல புதிய கோணங்களிலும் அவர் அணில்களை சித்தரித்துள்ளார்.

இது காண்போரின் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS