டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன? (வீடியோ)


தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது டெங்கு காய்ச்சலால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர் டெங்குவுக்கு 24 ஆயிரம் பேர் மரணம் அடைகின்றனர். இப்படிப்பட்ட டெங்கு காய்ச்சல் வந்தால் சில முக்கிய அறிகுறிகளை கொண்டு கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்க‌ள்.

POST COMMENTS VIEW COMMENTS