ஜிம்முக்கு செல்வதால் ஏற்படும் பலன்தான் என்ன?


தினமும் உடற்பயிற்சிக்காக நேரம் செலவிடுவது தங்கள் ஆரோக்கியத்திற்கான முதலீடு என்பதை பலரும் ‌உணர்ந்திருந்தாலும், முறையான உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்களா என்பது கேள்விக்குறியே. உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்வதன் மூலம் என்ன பலன்களை அடையலாம் என்பதை விவரிக்கிறது இந்த வீடியோ தொகுப்பு..

POST COMMENTS VIEW COMMENTS