எடை கூடும் பிரச்னையைத் தீர்க்கிறதா பேலியோ டயட்?


குண்டானவர்கள் ஸ்லிம் ஆக பல்வேறு விதமான வைத்தியம் பார்த்து வருகின்றனர். சமீபகாலமாக பேலியோ டயட் எனப்படும் புதிய உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைக்கும் முறை பரவி வருகிறது. பேலியோ டயட்டின் அடிப்படை நல்ல கொழுப்பை அதிகம் உடலில் சேர்த்து கெட்ட கொழுப்பைக் கரைத்து அதன் மூலம் எடையைக் குறைப்பது என்று கூறப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS