தூக்கம் வராததுக்கு இதுவும் காரணம்!


தூக்கம் வராததுக்கு இதுவும் காரணம்!

மன அழுத்தம் மட்டுமல்ல, காற்று மாசுபாடு கூட தூக்கமில்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.

மூக்கு, தொண்டையின் பின்புறப் பகுதிகள் மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டு தூக்கமின்மைக்கு காரணமாக மாறுவதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

பிர்மிங்ஹம் பல்கலைக்கழகத்தின், சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் ராய் ஹாரிஸன் இதுகுறித்து கூறும்போது, ’காற்று மாசுபாட்டிற்கும், தூக்கமின்மைக்கும் இடையிலான இந்தத் தொடர்பு, நாங்கள் எதிர்ப்பார்க்காத ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS