அதிகரித்து வரும் சிசேரியன்கள்


இந்தியாவில் சிசேரியன் முறையில் நடக்கும் பிரசவங்கள் அதிகரித்து வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHANGE.ORG என்ற அமைப்பு இந்த புகாரை மேனகா காந்தியிடம் அளித்திருக்கிறது. சிசேரியன்களின் எண்ணிக்கை மிகவும் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தனது புகாரில் கூறியுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சிசேரியன்களின் அளவு தெலங்கானவில் 58 சதவிகிதமாகவும், தமிழ்நாட்டில் 34 புள்ளி ஒரு சதவிகிதமாக இருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS