தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு பரிசுகள் விநியோகம் தொடக்கம்


தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பரிசுகள் நியாய விலை கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதன்படி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி கரும்பு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை சிறப்பு பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே அனைத்து குடும்பங்களுக்கும் இந்த பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS