இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் எவ்வளவு?


இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 49 ஆயிரத்து 570 கோடி டாலராக அதாவது 32 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டுக்கடன் நிர்வகிக்க கூடிய வகையில் கட்டுக்குள் இருப்பதாக மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். உலகளவில் அதிகளவில் வெளிநாட்டுக்கடன் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 26வது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

POST COMMENTS VIEW COMMENTS