பிக் பஜாரில் சிறப்பு சலுகை விற்பனை


தென்னிந்தியாவில் உள்ள 55 பிக் பஜார் கடைகளிலும் 24ஆம் தேதி முதல் வரும் 28ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மெகா சிறப்பு சலுகையில் விற்பனை நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள பிக் பஜாரில் செய்தியாளர்களை சந்தித்த மேலாளர் அருண், சென்னையிலுள்ள 5 கடைகளிலும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும்,‌ 2,500 ரூபாய்க்கு பொருட்களை வாங்குபவர்களுக்கு 500 ரூபாய் சலுகையாக, வாடிக்கையாளர்களின் பிக்பஜார் கணக்கில் செலுத்தப்படும் என்றும் பிக்பஜார் மேலாளர் அருண் கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS