பொருளாதார வளர்ச்சி 7 ஆண்டுகளில் இருமடங்காகும்: முகேஷ் அம்பானி கணிப்பு


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 7 ஆண்டுகளில் இருமடங்காக உயரும் என்று ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

2015ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராகவும், 2030ஆம் ஆண்டில் 10 லட்சம் கோடி டாலராகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற தலைவர்களுக்கான மாநாட்டில் அவர் இதைத் தெரிவித்துள்ளார். உலகின் மிக அதிகமான கைரேகை அடையாள முறையாக ஆதார் விளங்குவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS