முட்டை விலை திடீர் உயர்வு


நாமக்கல்லில் முட்டைக் கொள்முதல் விலை முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. 

தற்போது ஒரு முட்டையின் விலை 9 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 41 காசுகளாக உள்ளது. முட்டையின் தேவை அதிகரித்து, உற்பத்தி குறைந்துள்ளதாலும் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் முட்டையின் விலை 4ரூபாய் 35 ஆக இருந்தது.
 

POST COMMENTS VIEW COMMENTS