மறு தேர்தல் நடத்த கோரி ராஜேஷ் லக்கானிக்கு மனு


ஆளும் கட்சியினரின் பணவிநியோகத்தால் தமது வெற்றி பாதிக்கப்பட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மறு தேர்தல் நடத்தக் கோரி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சென்னையில் நேரில் சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS