அதிமுக பண பட்டுவா‌டா செய்ய தேர்தல் அதிகாரிகள் உடந்தை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


அதிமுகவினர் பணம் பட்டுவா‌டா செய்ய, தேர்தல் அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டா‌ர்கள் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை‌‌வர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கோபாலபுரத்தில் திமு‌க தலைவர்‌ கருணாநிதியை சந்தித்த பின் செய்தி‌யாளர்களி‌டம் அவர் இதனைத் தெரிவித்தார்‌.

POST COMMENTS VIEW COMMENTS