பென்னாகரம், எடப்பாடியில் அதிகபட்ச வாக்கு பதிவு


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக பட்சமாக பென்னாகரம், எடப்பாடியில் 85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் குறைந்த பட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS