லக்கானி மீது வைகோ குற்றச்சாட்டு


தமிழகத்தில் சட்டப்பேரைவைத் தேர்தல் நேர்மையாக நடைபெற தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என தேமுதிக, தமாகா,‌ மக்கள்நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களிடம்‌ பேசுகையில் இவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

POST COMMENTS VIEW COMMENTS