திமுக - அதிமுக வேட்பாளர்களை மாற்ற வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்


அரவக்குறிச்சித் தொகுதியில் திமுக - அதிமுக வேட்பாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து பணப்பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS