தேர்தல் ஆணைய நடவடிக்கை வரவேற்கத்தக்கது: ஹெச்.ராஜா


இலவசத் திட்டங்களை நிறைவேற்ற நிதி எங்கிருந்து வரும் என்று விளக்கம் கேட்டு அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது வரவேற்கத்தக்கது என்று, பாரதிய ஜனதா தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

மேலும், சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர், அரவக்குறிச்சியில் தேர்தலை தள்ளிவைத்தது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்றும் கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS