அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைப்பு


​அதிகளவில் பணப் பட்டுவாடா, சட்டவிரோத மது விற்பனை போன்ற தேர்தல் விதிமுறை மீறல்களால் அரவக்குறிச்சியில் தேர்தல் மே 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் மே 25ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுக்களால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவது இதுவே முதல்முறை.

POST COMMENTS VIEW COMMENTS