திமுக, அதிமுக பணப்பட்டுவாடாவை தொடங்கிவிட்டன: அன்புமணி குற்றச்சாட்டு


சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக, அதிமுக கட்சிகள் பணப்பட்டுவாடாவை தொடங்கிவிட்டதாகவும், தேர்தல் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். பென்னாகரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS