'பல்க்' எம்.எம்.எஸ்.,க்கு கட்டுப்பாடு


சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன், ‘பல்க்’ எஸ்.எம்.எஸ். அனுப்ப, சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்தார். சென்னையில் மட்டும் இதுவரை 8 கோடியே 49 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சந்திரமோகன் கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS