திமுக அறிக்கையை அதிமுகவினர் காப்பியடித்துள்ளனர்: கனிமொழி


தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் சூடுப்பிடித்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையை இத்தனை நாட்களும் காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கை ‌தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS