பறையடித்துக் கொண்டே பரப்புரை


பெரம்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றித்தமிழன் வித்தியாசமான முறையில் பறையடித்துக் கொண்டே பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அத்தொகுதிக்குட்பட்ட மூலக்கடைப் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், தமது தொண்டர்களுடன் வீடு வீடாகச் சென்று பறையடித்து‌க் கொண்டு வாக்கு சேகரித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS