திமுக ஆட்சியில் ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்


போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாமக்க‌ல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர், விசைத்தறி நெசவாலர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS