திமுக, அதிமுகவிற்கு மதுவிலக்கு பற்றி பேச தகுதியில்லை: முத்தரசன்


பூரண மதுவிலக்கு குறித்து பேச திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தகுதி இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக - அதிமுக அல்லாத மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வருவதை இரு கட்சிகளும் விரும்பவில்லை என கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS