தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமி வேட்புமனு த‌க்கல் செய்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சைகள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாளை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

வேட்புமனுக்களை வாபஸ் பெற, வருகிற 2ஆம் தேதி இறுதி நாளாகும். அன்றைய நாளில், போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். இதனைத் தொடர்ந்து, மே மாதம் 16ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே மாதம் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகின்றன.

POST COMMENTS VIEW COMMENTS