கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதாவுடன் தமாகா பேச்சுவார்த்தை: தமிழிசை தகவல்


கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் பேசி வருவதாக தமிழிசை சவுந்தரராஜன்‌ தெரிவித்துள்‌ளார்.

அந்த கட்சியின் 2-ம் கட்ட தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS