மக்களை மட்டுமே நம்பி தேமுதிக தொடங்கப்பட்டது: பிரேமலதா பேச்சு


சமீபத்தில் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசியல் வரலாற்றைத் திரும்பப் பார்த்தால், நீதிக்கட்சியில் இருந்து பிரிந்தது திமுக, திமுகவில் இருந்து பிரிந்த கட்சிகளே அதிமுக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள்.

ஆனால், மக்களை மட்டுமே நம்பி தொடங்கப்பட்ட கட்சி தேமுதிக என்று பேசினார். மேலும், கட்சி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத கட்சியாக தேமுதிக உருவெடுத்துள்ளதாவும் அவர் பேசினார்.

POST COMMENTS VIEW COMMENTS