திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு இடமில்லை: இளங்கோவன் தகவல்


திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு இடமில்லை என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்‌டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையே இன்றைக்குள் தொகுதிப் பங்கீ‌டு முடிவடையும் என்று தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS