தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருணாநிதி முக்கிய ஆலோசனை


தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்‌. சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்கள் ஓரிரு நாளில் சென்னை வருவது குறித்து கருணாநிதி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS