தேர்தல் களம் சூடுபிடிக்கவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து


தமிழகத்தில் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை‌ என மத்திய ‌இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து‌ சென்னை வந்த பொன்.ராதாகிருஷ்ணன் விமானநிலையத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை தற்செயலாக சந்தித்தார். அப்போது இருவரும் மரியாதை‌ நிமித்தமாக கைகுலுக்கிக் கொண்டனர்.

பின்னர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படையவில்லை என்று கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS