பஞ்சபாண்டவர் மீது நம்பிக்கையில்லாதவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்


பஞ்சபாண்டவர் மீது நம்பிக்கையில்லாதவர்கள் கூட்டணி அமைத்திருப்பதாக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியால் ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியாது என்று, பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS