அதிமுக அரசு மீண்டும் அமையக்கூடாது: பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்


பொதுமக்களால் தொடர்பு கொள்ள முடியாத அ.தி.மு.க அரசு மீண்டும் அமையக் கூடாது என்று, தே.மு.தி.க மகளிரணி தலைவர் பிரேமலதா தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை விளக்க கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.க, அ.தி.மு.க.விடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

POST COMMENTS VIEW COMMENTS