இந்தியாவில் 100 சதவீத வாக்குப் பதிவு இதுவரை இல்லாதது ஏன்? 100 சதவீத வாக்குப் பதிவை சாத்தியப்படுத்தும் வழிமுறைகள் என்ன?


கேள்வி: இந்தியாவில் 100 சதவீத வாக்குப் பதிவு இதுவரை இல்லாதது ஏன்? 100 சதவீத வாக்குப் பதிவை சாத்தியப்படுத்தும் வழிமுறைகள் என்ன?

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி:

இதற்காகத் தான் #TN100 என்ற பெயரில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் தொடங்கியுள்ளோம். நூறு சதவீத வக்குப்பதிவே நமது இலக்கு. நூறு சதவீத இலக்கு என்று கூறினால்தான் ஆதவற்றோர் இல்லத்தில் இருப்பவரது பெயர் வாக்காளர் பதிவேட்டில் இருக்கிறதா?.. நமது அண்டை வீட்டில் வசிப்பவரது பெயர் இருக்கிறதா..இல்லையா என்ற கேள்விகள் எழும்.. இதன்மூலமே நாம் படிப்படியாக நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை நாம் எட்டமுடியும்.

POST COMMENTS VIEW COMMENTS