வாக்குக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்க வழி ஏதும் இருக்கிறதா?


கேள்வி:

வாக்குக்குப் பணம் வேட்பாளர்கள் பணம் கொடுப்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்க வழி ஏதும் இருக்கிறதா? அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் சின்னங்கள் பறிக்க வழிவகை இருக்கிறதா?

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி:

இதுதொடர்பான புகார்களுக்கு சட்டப்படி ஏற்கனவே உள்ள தண்டனையை அளித்தாலே பணம் கொடுப்பதைத் தவிர்க்க முடியும். இதுபோன்று ஏதேனும் புகார்கள் கொடுக்க நீங்கள் விரும்பினால், தேர்தல் ஆணையத்தின் மொபைல் ஆப், இணையதளம் மற்றும் மொபைல் சேவை எண்கள் மூலமாக அளிக்கலாம். நீங்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

POST COMMENTS VIEW COMMENTS