பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் ஓராண்டு சிறை; பணம் கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை?

பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் ஓராண்டு சிறை; பணம் கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை?

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி :

இந்திய தண்டனைச் சட்டத்தின் படி, பணம் கொடுப்பவர்களுக்கும் அதே ஓராண்டு சிறை தண்டனை அளிக்க வழிவகை உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS