மக்கள் நலக்கூட்டணியை அதிமுகவின் 'பி' அணி எனக் கூறுவதா?: திருமா கோபம்


மக்கள்நலக் கூட்டணியை அதிமுகவின் ‘பி’ அணி எனக் கூறுவது களங்கம் விளைவிக்கும் முயற்சியாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அணி என்றால் தேமுதிக எப்படி கூட்டணியில் இடம் பெறும் என்று கேள்வி எழுப்பினார்.

POST COMMENTS VIEW COMMENTS