காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கை 2 தினங்களில் முடிவாகும்: இளங்கோவன் தகவல்


திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இரு தினங்களில் முடிவாக வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதற்கடுத்த இரு தினங்களில‌ காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளும் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS