மக்கள் நலக் கூட்டணிக்கு கடைசி இடம்: பொன்.ராதா கருத்து


மக்கள்நலக் கூட்டணியின் ஸ்திரத்தன்மைப் பற்றிய கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வைகோ வழிநடத்தும் மக்கள்நலக் கூட்டணி தேர்தலில் கடைசி இடத்தையே பிடிக்கும் என கருத்துத் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS