தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: பிரேமலதா தகவல்


தேமுதிக‌-மக்கள்நலக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக-அதிமுகவிற்கு மாற்றாக தேமுதிக மக்கள் நலக்கூட்டணி உருவெடுத்துள்ளதாக கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS