பாமக மீண்டும் மாம்பழச் சின்னத்தில் போட்டியிட ஒப்புதல் கடிதம்


சட்டப்பேரவைத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் மாம்பழச் சின்னத்தில் போட்டியிட ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராமப்பகுதிகளில் கூட்டம் நடத்த அனைத்துக் கட்சிகளுக்கும் அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தார்.

POST COMMENTS VIEW COMMENTS